-5 %
எனக்குப் பிடித்த கவிதைகள்
அய்யப்ப மாதவன் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789391748098
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார்.
நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச் செறிவுகள் மற்றும் தனிமையின் பாடல்களாய் இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிரபலமடைந்த கவிஞர்கள் அல்லது இப்பொழுதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் கவிஞர்களென பேதம் பார்க்காமல் அவை உண்மையில் கவிதைகளாக சிறப்படைந்திருக்கிறதா என்பதை மட்டுமே அய்யப்பன் இத்தொகுப்பில் கவனித்துச் சேர்த்திருக்கிறார்.
- யவனிகா ஸ்ரீராம்
Book Details | |
Book Title | எனக்குப் பிடித்த கவிதைகள் (Enaku Piditha Kavidhaigal) |
Author | அய்யப்ப மாதவன் (Ayappa Madhavan) |
Publisher | Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |