Menu
Your Cart

எந்தையும் தாயும்

எந்தையும் தாயும்
-5 %
எந்தையும் தாயும்
நரசய்யா (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, ஒரிஸ்ஸாவில் பிறந்தவர். கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 வருடங்கள் கடற்படை கப்பல்களில் பணியாற்றினார். ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள் வணிகக் கப்பல்களில் பணியாற்றிய பின்னர், விசாகப்பட்டினத் துறைமுகத்தில் சேர்ந்து அங்கே 1991-ல் தலைமைப் பொறியாளராக ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியால் ஆலோசகராக அழைக்கப்பட்டு, கம்போடியா புணர் நிர்மாணத்தில் பங்கு கொண்டார். துறைமுகப் பணியின் நடுவில் வங்கதேச விடுதலைப் போரில் கடற்படையால் அழைக்கப்பட்டு அதில் பங்கேற்றார். சென்னையில் இப்போது வாழும் இவரது சிறுகதைகள், பிரபல பத்திரிகைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஆங்கிலத்திலும் எழுதிவருகிறார். தமிழக அரசின் இலக்கிய விருது நான்கு முறை பெற்றுள்ளார்.
Book Details
Book Title எந்தையும் தாயும் (Endhayum Thaayum)
Author நரசய்யா
Publisher பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers)
Pages 296
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூலின் பக்கங்களில் காணப்படுவது, ஒரு பெரிய திரைச்சீலையில் தீட்டப்பட்டிருக்கும் வார்த்தைகளாலான வண்ணப்படமாக அமைந்துள்ளது. கோரமண்டலக்கையின் சரித்திரத்தின் பகுதிகளை சிரத்தையுடன் எழுதி, அதில் போர்ச்சுகீசியர்களின் சாந்தோம் வரவிலிருந்து ஆரம்பமாகிறது. புனித ஜார்ஜ் கோட்டை நிர்மாணிக்கப்பட்டதும் அது வளர்ந்..
₹309 ₹325
நாகரீக வளர்ச்சியின் முக்கியப் பங்காக இருப்பது பயணங்களே. தமிழர்கள் முற்காலத்தில் கடல்வழி வணிகத்தில் எப்படிச் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை இலக்கியத்தினூடே சொல்லி இருந்தாலும் தொல்லியல் துறை கண்டுபிடித்த சாட்சிகளுடன் நரசய்யா விவரிக்கிறார் அக்கால மனிதர்களின் திறமைகளை. வணிகர்களே மாற்றத்தை கொண்டு வரு..
₹456 ₹480