
-5 %
Out Of Stock
எங்கே செல்கிறது எங்கள் வேளாண்மை?
கிழார் (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2018
- Format: Paperback
- Language: தமிழ்
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரசுகளால் கைவிடப்பட்ட ஒன்றாக விவசாயம் இருந்து வரும் நேரமிது. விவசாயிகள் தற்கொலை, மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாதது, வீரியம் குறைந்த விதைகள், உவர்நிலமாக மாறி வரும் விளைநிலங்கள் என அனைத்துத் திசைகளிலிருந்தும் பல்வேறு பிரச்சினைகளை இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் கிழார் எழுதிய ‘எங்கே செல்கிறது எங்கள் வேளாண்மை’ நூல், இயற்கை வேளாண்மையின் தேவை, உள்ளூர் வேளாண்மையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றி 21 தலைப்புகளில் ஆழமாக அலசுகிறது.
Book Details | |
Book Title | எங்கே செல்கிறது எங்கள் வேளாண்மை? (Enge Selgirathu Engal Velaanmai) |
Author | கிழார் |
Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
Pages | 0 |
Year | 2018 |
Format | Paperback |