-5 %
Out Of Stock
எங்கிருந்து தொடங்குவது
அ.வெண்ணிலா (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2017
- ISBN: 9789382810407
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: அகநி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஆணும் பெண்ணும் இனிமையானவர்கள். இருவருக்கும் இடையிலான காதல் ரசனையானது. வாழ்நாள் முழுக்க மனிதர்களுக்கிடையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு ஆண்-பெண் மீதானதே. ஆணும் பெண்ணும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்குள் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளிடையே வளர்க்கும் வேற்றுமை, குடும்பத்திற்குள் சாதியின் நிலை, சடங்குகளின் முக்கியத்துவம், பாலின வேலை பாகுபாடுகள், உறவுகளிடையே நிலவும் பொய்மை, ரத்த பந்தத்திற்காகவே வேறுபாடுகளைப் பொறுத்துக் கொள்ளும் இயலாமை இவையனைத்தையும் பேசும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. குடும்பம் ஆண்-பெண் உறவின் இனிமையைக் குலைத்தாலும், குடும்பம் போன்ற பாதுகாப்பான, இனிமையான ஓர் அமைப்பு இல்லை. குடும்ப அமைப்பை சீர்திருத்தம் செய்ய வேண்டியதின் அவசியத்தை இக்கட்டுரைகள் பேசுகின்றன.
Book Details | |
Book Title | எங்கிருந்து தொடங்குவது (Engirunthu Thodanguvathu) |
Author | அ.வெண்ணிலா (A.Vennila) |
ISBN | 9789382810407 |
Publisher | அகநி பதிப்பகம் (Agani Publications) |
Pages | 144 |
Year | 2017 |