Menu
Your Cart

எண்​ணெய் மற மண்​ணை நி​னை

எண்​ணெய் மற மண்​ணை நி​னை
எண்​ணெய் மற மண்​ணை நி​னை
-5 %
எண்​ணெய் மற மண்​ணை நி​னை
எண்​ணெய் மற மண்​ணை நி​னை
எண்​ணெய் மற மண்​ணை நி​னை
வந்தனா சிவா (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பர்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்த இலக்கணத்​தை மாற்றி அ​மைக்க் ​​நெருக்கிறது. ​பெட்​ரோல் பய்னபாடற்ற வாழக்​கை​யை கற்ப​னை ​​​செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகி​றோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரி​மை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்​மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்​றைய உணவு ​நெருக்கடியால் ​மேலும் ஒரு மில்லியன் மக்கள் ​சேர்க்கப்பட உள்ளனர்.
Book Details
Book Title எண்​ணெய் மற மண்​ணை நி​னை (Ennai Mara Mannai Ninai)
Author வந்தனா சிவா (Vandhana Siva)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 208
Published On Jan 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha