-5 %
கிளையிலிருந்து வேர் வரை
ஈரோடு கதிர் (ஆசிரியர்)
₹162
₹170
- Year: 2015
- ISBN: 9789384301262
- Page: 192
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'அன்றாடத்தின் கணங்கள்' இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது – பெருமாள் முருகன் உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் – தமிழ்நதி நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக் கொண்டே ஒரு வேள்வி. அதுதான் “கிளையிலிருந்து வேர் வரை”. இதமாய்க் கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும் போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை. – பழமை பேசி கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும், சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன – ஷான் வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட, வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின் அனுபவங்கள். – ராமலக்ஷ்மி
Book Details | |
Book Title | கிளையிலிருந்து வேர் வரை (Kilayilirinthu Ver Varai) |
Author | ஈரோடு கதிர் (ERODE KATHIR) |
ISBN | 9789384301262 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 192 |
Year | 2015 |
Format | Paperback |