Menu
Your Cart

எதிர்: கவிதைகள் பற்றிய கட்டுரைகள்

எதிர்: கவிதைகள் பற்றிய கட்டுரைகள்
-5 %
எதிர்: கவிதைகள் பற்றிய கட்டுரைகள்
கருணாகரன் (ஆசிரியர்)
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க்கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் எனப் பல குரல்களைப்பற்றிய அவதானம் இதிலுண்டு. இந்த விரிவில் 6 பெண் கவிஞர்கள், 7 முஸ்லிம் கவிஞர்கள், 3 இந்தியக் கவிஞர்கள், 13 புலம்பெயர் கவிஞர்கள், ஒரு சிங்கப்பூர்க்கவிஞர், அரசியல் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் கவிஞர் ஒருவர், தலித்தியக் கவிஞர், இடதுசாரியக் கவிஞர் எனப் பல்வேறு தரப்பினரின் கவிதைகளைப் பற்றிய பார்வைகளும் உள்ளது. பெண்ணியம், சாதியம், இன ஒடுக்குமுறை, அதற்கான எதிர்க்குரல், முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகள், சிங்களச் சமூகத்தின் உள்நிலைகள், அகதிகள், புலம்பெயரிகளின் நிலை, தங்களின் பூர்வ நிலத்தை இழந்த மக்களின் உணர்வு எனப் பலவோட்டங்களைக் காணலாம்.
Book Details
Book Title எதிர்: கவிதைகள் பற்றிய கட்டுரைகள் (ethir)
Author கருணாகரன் (Karunakaran)
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Published On Feb 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிணவறையின் மனம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன்...
₹76 ₹80
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்..
₹95 ₹100