
-5 %
எதிர்புரட்சியின் காலம்
ராஜன் குறை (ஆசிரியர்)
₹404
₹425
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9788194491507
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் துரித வளர்ச்சி நடைபெற்றதும், தமிழக அரசியலிலும் அதன் தாக்கங்கள் புலனாவதும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளின் விரிவான பின்புலம், இந்தப் பின்புலத்தை ஒட்டிய கோட்பாட்டு சிந்தனைகள் அடிநாதமாகத் தொடர்ந்து ஒலித்தாலும், கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நிகழ்வுகளை, பிரதிகளை விவாதிப்பதாக அமைகின்றன. அரசியல் நிகழ்வுகள், பிரதியியல் வாசிப்பு, விமர்சன சிந்தனை ஆகியவற்றின் கலவையாக இக்கட்டுரைகள் விளங்குகின்றன.
Book Details | |
Book Title | எதிர்புரட்சியின் காலம் (Ethir Purachiyin Kalam) |
Author | ராஜன் குறை (rajan kurai) |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம் |