Menu
Your Cart

ஆரியக்கூத்து

ஆரியக்கூத்து
ஆரியக்கூத்து
-5 %
ஆரியக்கூத்து
ஆரியக்கூத்து
ஆரியக்கூத்து
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்​றைய இந்துத்துவ எழுச்சி​யைப் பின்புலமாகக் ​கொண்டு வரலாற்​றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற ​பெயரில் ​​பொய் மூட்​​டைக​ளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சி​னை, திராவிட மற்றும் இந்​தோ – ஆரிய ​​​மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்த​னைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுக​ளை ​​தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் ​வெறும் விவாத ​நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்​மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் ​​தொகுப்பாகவும் இது அ​மைந்துள்ளது.
Book Details
Book Title ஆரியக்கூத்து (Aariyakoothu)
Author அ.மார்க்ஸ் (A.Marx)
ISBN 9789384646776
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 116
Published On Dec 2006
Year 2009
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha