Menu
Your Cart

அமர்த்தியா ​​​சென்: சமூக நீதிப் போராளி

அமர்த்தியா ​​​சென்: சமூக நீதிப் போராளி
-5 % Out Of Stock
அமர்த்தியா ​​​சென்: சமூக நீதிப் போராளி
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர். எல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி, கௌரவிப்புகள் அவருடைய அறிவைப் போலவே அவர் கொண்ட அன்பும், இரக்கமும் எல்லையற்றவையாம்.
Book Details
Book Title அமர்த்தியா ​​​சென்: சமூக நீதிப் போராளி (Amarthya Sen Samooga Neethi Poraali)
Author ரிச்சா சக்​சேனா (Richa Saxena)
Translator சி.எஸ்.தேவநாதன் (C.S.Devanathan)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 152
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha