-5 %
Out Of Stock
அம்பேத்கரின் ஆசான் புத்தர்
ஏ.பி. வள்ளிநாயகம் (ஆசிரியர்)
Categories:
Buddhism | பௌத்தம்
₹57
₹60
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாகப் பிறந்தார் தன்னை ஒரு சாதாரன மனிதனாகவே எண்ணினார் தன்னுடைய கொள்கைகளையும் ஒரு சாதாரன மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையாகவே மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை. தனக்கு இயற்கையை மீறிய ஆற்றல் இருப்பதாகவும் அவர் சொன்னதில்லை. தன்னிடம் இயறகையை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க ,அவர் அதிசயங்களை எதையும் நிகழ்த்தியதுமில்லை. புத்தர் மார்க்கப் பாதைக்கும் மோடசப் பாதைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கினார்.
Book Details | |
Book Title | அம்பேத்கரின் ஆசான் புத்தர் (Ambedkarin Aasaan Budhdhar) |
Author | ஏ.பி. வள்ளிநாயகம் (A.P.Vallinaayagam) |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 0 |