Menu
Your Cart

ஆனி ஃபிராங்க் ​​டைரிக் குறிப்புகள்

ஆனி ஃபிராங்க் ​​டைரிக் குறிப்புகள்
-5 %
ஆனி ஃபிராங்க் ​​டைரிக் குறிப்புகள்
உஷாதரன் (ஆசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு – உல​கை​யே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்க​ளையும், அடக்குமு​றைக​ளையும் ​நேருக்கு ​நேர் ​பார்த்து எழுதி ​வைத்துவிட்டுப்​போன குறிப்புகளின் ​​தொகுப்​பே இந்நூல். 70க்கும் ​மேற்பட்ட ​​மொழிகளில் வந்த இந்நூல் இப்​போது முதல்மு​றையாக தமிழில்.
Book Details
Book Title ஆனி ஃபிராங்க் ​​டைரிக் குறிப்புகள் (Anne Frank Diary Kuripugal)
Author உஷாதரன் (Ushadharan)
ISBN 9789387333673
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 400
Published On Dec 2011
Year 2011
Edition 3
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Racism | இனவாதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author