Menu
Your Cart

இந்தியா ஒரு வரலாறு: ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை

இந்தியா ஒரு வரலாறு: ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை
-5 %
இந்தியா ஒரு வரலாறு: ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை
ஜான் கே (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹1,188
₹1,250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘நிச்சயமாக மிகவும் சமநிலையும் தெளிவுமிக்க வரலாறு... இந்தியா மீதான அவரது வேட்கை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகாசிக்கின்றது, ஒளிபாய்ச்சுகிறது... இந்திய வரலாறு எழுதுவோரின் முன்வரிசையில் கே யை நிறுத்துகிறது’ - சார்லஸ் ஆலென் “ ‘இந்தியா...’வில் ஜான் கே செய்துள்ள, சமநிலையிலான மதிப்பீட்டை முன்வைப்பதில் வேறுயாரும் நேர்த்தியுடன் வெற்றிபெற்றுள்ளனரா என்று கற்பனை செய்வது சிரமமானது... அது சரளமானதாயும் வாசிக்க எளிதானதாயும் இருப்பது போன்றே நாளது தேதி வரையிலானதாயும் நடுநிலையானதாயும் உள்ளது. வசீகரிக்கும் ஒரு துணுக்கு அல்லது வியப்பூட்டும் விபரம் இன்றி ஒரு பக்கம் நகர்வது அரிது.” - வில்லியம் டேர்லிம்பிள். ஜான் கே தலைசிறந்த பிரித்தானிய வரலாற்றாளர்களுள் ஒருவர், பத்திரிகையாளரும், வானொலி நிகழ்ச்சிகள் (BBC) தயாரித்துவழங்குபவரும் ஆவார். வரலாறு சார்ந்து 25 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
Book Details
Book Title இந்தியா ஒரு வரலாறு: ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை (india-oru-varalaru)
Author ஜான் கே
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Aug 2024
Year 2024
Edition 1
Format Hard Bound
Category India History | இந்திய வரலாறு, Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹333 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹304 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹190 ₹200