
New
-5 %
இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்கமுடியும்??
Categories:
Politics| அரசியல்
₹379
₹399
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-93-48598-06-6
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் தன்மையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது இதுவரை இதுவரை எங்கேயும் நாம் கேட்டிராத அரசியல் கைதிகளின் குரல்களை எல்லாம் கொண்டுவந்து சேர்த்து, அவர்களுடைய நிலையை மையப்படுத்தி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அதன்மூலம், அரசை விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகளாக்கி இந்த மோடி அரசு, சிறைக்குள்ளும் எப்படியாக அடைத்துவைக்கிறது என்பதையும் இந்நூல் நமக்குத் தெளிவாக விளக்குகிறது."
கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
"இந்தியாவின் அன்பும் அறிவுமிக்க மிகச்சிறந்த மனிதர்கள் சிலரின் கனவுகளைப் பார்த்தே அஞ்சி, உயரமான சிறைச் சுவர்களுக்கு அப்பால் அவர்களை அடைத்துவைத்திருக்கிறது இந்திய அரசு. அதுகுறித்துத் தைரியமாகவும் இன்றைய தேவையாகவும் ஓர் ஆவணமாக எழுதப்பட்டு நம் கைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது இந்நூல், ஆன்மாவை உலுக்கியெடுக்கும் அநீதிகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் இலட்சியவாதிகளின் வலிமிகுந்த பயணத்திற்கான சாட்சியாக இருக்கிறது இந்நூல்."
ஹர்ஷ் மந்தர், எழுத்தாளர், மனித உரிமை மற்றும் அமைதிக்கான செயல்பாட்டாளர்
Book Details | |
Book Title | இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்கமுடியும்?? (Innum ethanai kaalathirku nilavaik koondileye adaitu vaika mudiyum??) |
Author | சுசித்ரா விஜயன், பிரான்சஸ்கா ரெச்சியா |
Translator | இ.பா.சிந்தன் |
ISBN | 978-93-48598-06-6 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல் |