- Edition: 1
- Year: 2017
- ISBN: 9788193395523
- Page: 760
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
கடைசி முகலாயன்(ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857) - வில்லியம் டேல்ரிம்பிள் ; தமிழில் -இரா.செந்தில்:
அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே! கேளுங்கள்: இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது. இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
Book Details | |
Book Title | கடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 (Kadaisi Mughalaayan) |
Author | வில்லியம் டேல்ரிம்பிள் (Villiyam Telrimpil) |
Translator | இரா.செந்தில் (Ra.Senthil) |
ISBN | 9788193395523 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 760 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Translation | மொழிபெயர்ப்பு |