Menu
Your Cart

மக்கள் மயமாகும் கல்வி

மக்கள் மயமாகும் கல்வி
-5 %
மக்கள் மயமாகும் கல்வி
வே. வசந்தி தேவி (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"இந்தியக் கல்வி அமைப்பிற்கு நான் அளிக்கும் பெயர் “ Architecture of Exclusion”. நாட்டின் மிகப் பெரும்பாலான குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வளர்ச்சியும், வாய்ப்பும் மறுக்கும் இதயமற்ற அமைப்பு. சமுதாய பிரமிடின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒளிரும் இந்தியாவின் தேவை, ஆதிக்கம் ஆகியவற்றிற்காகவே கட்டப்பட்டு, மற்ற அனைத்து மக்களையும் வாடும் இந்தியாவாக உழலச் செய்யும் கட்டமைப்பு. உலகில் எங்குமே இல்லாத கொடிய ஏற்றத் தாழ்வுகள் கொண்ட, வர்க்க-சாதிய அமைப்பு. கல்வியின் அனைத்துப் பகுதிகளும், அதன் உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள், கல்வி மொழி, தேர்வு முறைகள், அனைத்தும் அதே வர்க்க-சாதியத் தன்மை கொண்டவையே. நமது அரசியல் சாசன விழுமியங்களை சிதைத்தொழிக்கும் அமைப்பு. அரசு தன் அடிப்படைப் பொறுப்புகளை உதறித் தள்ளி விட்டு, கல்வி பெரிதும் தனியார் மயமாக, வணிகமயமாக அனுமதித்து, வேடிக்கை பார்க்கும் அமைப்பு. இன்று இது காவிமயமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது. இன்று நம் அனைவர் முன் நிற்கும் முக்கியப் பொறுப்பு, இன்றைய கல்வி அமைப்பை முழுதும் உடைத்தெறிந்து, மாற்று அமைப்பைக் கட்ட வேண்டும். நம் அரசியல் சாசனக் கனவுகளை மீட்டெடுக்க வேண்டும். ஜனநாயக இந்தியா, சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய ஆதார விழுமியங்களை, சமரசமின்றி நிறுவும் கல்வியை, மனித நேயக் கல்வியை நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்புரிமை ஆக்க வேண்டும்.
Book Details
Book Title மக்கள் மயமாகும் கல்வி (makkal mayamaagum kalvi)
Author வே. வசந்தி தேவி (V.Vasanthi Devi)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Education | கல்வி, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கல்வியாளர் வசந்தி தேவி பல்வேறு சந்தர்ப்பங்களில் இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் மேடைப் பேச்சுகளும் நூலாக்கம் பெற்றுள்ளன. பொதுப்பள்ளி முறை பலவீனமடைந்து தனியார் பள்ளிகளாலும் சிறப்புப் பள்ளிகளாலும் கல்வி வணிகமாகி மாணவர்களைப் பாகுபடுத்தும் வர்க்கக் கருவியாக மாறியுள்ளதையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வன்முற..
₹190 ₹200
தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை குறித்து நிகழ்த்திய நீண்ட உரையாடலின் நூல் வடிவம். ‘கல்வி மன..
₹238 ₹250