-10 %
மர நிறப் பட்டாம்பூச்சி
கார்த்திகைப் பாண்டியன் (ஆசிரியர்)
₹162
₹180
- Year: 2015
- ISBN: 9789384646394
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசகனை அந்ததரங்க உரையாடலுக்கு அழைக்கும் வீர்யமிருக்கிறது. கதைகள் இயங்கும் வெளிகளுக்காக இக்கதைகள் மிக முக்கியமான சில உரையாடல்களைத் துவக்கி வைக்குமென்று திடமாக நம்புகிறேன். - லஷ்மி சரவணக்குமார்
Book Details | |
Book Title | மர நிறப் பட்டாம்பூச்சி (Mara Nira Pattaampoochchi) |
Author | கார்த்திகைப் பாண்டியன் (Karthigai Pandian) |
ISBN | 9789384646394 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 0 |
Year | 2015 |
Category | Short Stories | சிறுகதைகள் |