-5 %
Out Of Stock
முருகன் விநாயகன் - மூன்றாம் உலக அரசியல்
கெளதம சித்தார்த்தன் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789384646714
- Page: 44
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்
தமிழ்நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனை மெல்ல மெல்ல தமிழ்ப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒதுக்கி வைத்து,விநாயகனை தமிழ்ப்பரப்பு முழுமைக்குமான பொதுமைப்படுத்தப்பட்ட கடவுளாக மாற்றுவது .அப்படியான ஒரு பிம்பத்தை கட்டமைக்கும் போது அது எளிய தன்மையுடனோ,எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல்,எளிய மக்களிடையே எதிர் வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.மட்டுமல்லாது,தங்களது வைதீகக் கருத்துகளை ஓங்கி ஒலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும்.
Book Details | |
Book Title | முருகன் விநாயகன் - மூன்றாம் உலக அரசியல் (murugan vinayagan - mundram ulaka arasiyal) |
Author | கெளதம சித்தார்த்தன் (gouthama sitharththan) |
ISBN | 9789384646714 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 44 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம் |