Menu
Your Cart

நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்

நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்
நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்
-5 %
நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்
நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்
நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்
₹474
₹499
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செயவார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச் சீக்கிரமாக​வே புரிந்து​கொள்வார்கள். எங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புகளாகிய விவசாயப் ​​பெருங்குடி மக்களிடம்தான். இந்த ​பெரும் சக்தி​யை நம்பி​யே நாங்கள் வீட்​டையும் குடும்பத்​தையும் துறந்து , ​வெளிப்ப​டையான ,இந்த ஆயுதப்​போராட்டத்தின் ​கொடியு​​மேந்தி பரந்து விரிந்து கிடக்கும் நம்மு​டைய கிராமப்புறங்களுக்கு பயணத்​தை ​மேற்​கொண்டிருக்கி​றோம். அங்​கே எங்களது விவசாயத்​தோழர்களுடன் இ​ணைந்து எதிரிக​ளை ​​வெல்கிற ஜீவமரணப் ​போராட்டத்திற்கான சக்தி​யைத் திரட்டிக் ​கொண்டு மீண்டும் நாங்கள் ,இந்த இடத்திங்களுக்​கே திரும்பி வரு​வோம். இதில் யாருக்கும் எவ்வித சந்​தேகங்களும் ​தே​வை​யே இல்​லை. இன்று நாங்கள் தற்​போ​​தைக்கு வி​டை​​பெறும் வர்க்க ச​கோதரர்களும் உடன் பிறப்புகளும் குடும்ப அங்கத்தினர்களு​மெல்லாம் இ​தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏ​எனன்றால் இந்தத் துவக்கத்தின் எங்கள​டைய மார்க்க வழிகாட்டியாக மா​பெரும் ​வெற்றியாளனாகிய மா​வோ ​சே துஙகின் சிந்த​னைகளிருக்கின்றன.
Book Details
Book Title நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள் (Naxalite Ajeedhavin Ninaiyu Kuripugal)
Author குளச்சல் மு. யூசுப் (Kulachal Mu Yusuf)
ISBN 9789380211077
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 432
Published On Jul 2009
Year 2009
Category Marxism | மார்க்சியம், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , left Wing Politics | இடதுசாரி அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மனிதர்களின் வரிசை மனக்கண்ணில் தங்கி நிற்கிறது. தான் வாழ்கின்ற சூழல்களில் இருந்துதான் ஒரு படைப்பாளி தனக்கான கிரியா ஊக்கியைப் பெற இயலும். எனில், நீண்ட முப்பத்து மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில் ஒடியாவின் மண்வாசம் வீசுவதுதான் இயல்பு. ‘கா..
₹304 ₹320
வாழ்வில் ஒருவனின் எல்லா பக்கங்களிலும் மிஞ்சி நிற்பது நட்பு எனும் ஆத்மார்த்தமான உறவு மட்டுமே. 60 வயதை தொட்டு விட்ட மூன்று தகப்பன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்த நாவல் வழியாக அவர்களின் நண்பர்களை, நண்பர்கள் கொண்டிருந்த கருத்தியலை அதனால் விளைந்த மாற்றங்களை, குறிப்பாக மகன்களைப்பற்றி பேசும் கதை இது..
₹532 ₹560