Menu
Your Cart

நிலவொளியில் மீன்மாதர்

நிலவொளியில் மீன்மாதர்
-5 %
நிலவொளியில் மீன்மாதர்
ஷரண்யா மணிவண்ணன் (ஆசிரியர்), பொன்னி அரசு (தமிழில்)
₹284
₹299
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மட்டக்களப்பு வாவியின் ஆழத்திலிருந்து எழும்பும் அதிசயமான ஒலிகளைத் தேடி நிலவொளியும் அம்மாவும் வாவியில் பயணம் செய்கின்றனர். சிறுமி நிலவொளி ஆர்வத்துடன் கதை கேட்க, அம்மா உலகம் முழுவதுமுள்ள மீன்மாதர் பற்றிய பற்பல கதைகளைச் சொல்கிறார். லக்ஸம்பர்கை சேர்ந்த இராஜ மீன்மாது மெலுசீனிலிருந்து மேற்காசியாவின் ஜல்நார் வரை. வடிவம் மாற்றும் திறன் கொண்ட ஒட்டாவா தேசத்தை சேர்ந்த மெனானா தொடக்கம் அனுமனை காதலித்த, இராவணனின் மகளான மீன்மாதரின் இளவரசி சுவர்ணமச்சா வரை – எல்லா கதைகளும் மிகவும் அழகானவை. மீன் மாதரின் பாடலை போலவே இந்த அழகான ஓவியங்கள் அடங்கிய சித்திர புத்தகமும் இளம் வாசகர்களின் மனதைக் கவரும். (வண்ணப் படங்களுடன் கூடிய புத்தகம்)
Book Details
Book Title நிலவொளியில் மீன்மாதர் (Nilaveliyil meenmadhar)
Author ஷரண்யா மணிவண்ணன்
Translator பொன்னி அரசு
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha