
-4 %
Out Of Stock
சச்சார் குழு அறிக்கை: அறிமுகம், சுருக்கம், விமர்சனம்
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
Categories:
Islam - Muslims | இஸ்லாம்
₹67
₹70
- Year: 2007
- Page: 140
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு முறை சேகரித்துள்ள முக்கியப் பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள். அட்டவனைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல்.
Book Details | |
Book Title | சச்சார் குழு அறிக்கை: அறிமுகம், சுருக்கம், விமர்சனம் (Sachar Kuzhu Arikkai Arimugam Surukkam Vimarsanam) |
Author | அ.மார்க்ஸ் (A.Marx) |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 140 |
Year | 2007 |