Menu
Your Cart

சொல்லித் தீராதது

சொல்லித் தீராதது
சொல்லித் தீராதது
-5 %
சொல்லித் தீராதது
சொல்லித் தீராதது
சொல்லித் தீராதது
ம. மணிமாறன் (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மணிமாறன் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் ரசனை அடிப்படையிலானவை. தேடித்தேடி வாசிப்பதும், வாசித்தவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களி இதழ்களில் எழுதுவதும் தலையாயக் கடமை எனக் கருதும் இவர் தமிழ்ப் புனைவிலக்கிய வகைமையின் தீராக் காதலர். நேற்றைக்கு வெளியான நாவலை இன்றைக்குள் படித்துவிட்டு ரசனையுடன் பேசுகிற இவரைப் போன்ற தீவிரப் படிப்பாளிகள் தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள். வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தன் கருத்துக்களை முன்னிறுத்துவதாலும் இவர்களிப் போன்றவர்களின் முக்கியத்துவம் அதிகமாகிறது. சொல்லித் தீராதது நூலில் மணிமாறன் புத்தகங்களை அணுகியிருக்கிற விதம் நுட்பமானது. படைபாளியின் ஆன்மாவோடு நெருங்கத் தெரிந்த வாசகனையும், விமர்சகனைக் கடந்த அவதானிப்பாளனையும் இவருள் காண்கிறேன். -கீரனூர் ஜாகிர்ராஜா
Book Details
Book Title சொல்லித் தீராதது (Sollith Theerathadhu)
Author ம. மணிமாறன் (M.Manimaran)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

...பனிப்புற்கள் வகுத்தளித்த பாதையில் விரைகிறான் சேவகன், வென்பனிப்புற்களுக்கும், குதிரைக்கும் வீரனின் கையிலிருக்கும் தாக்கீது எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்திருக்கும். சில நொடிகளில் மரணக் குகையில் வீழ்ந்திட வரிசையாக நிற்கிற இருபத்தியோரு இளைஞர்களின் உயிரையும் காப்பாறிடப் போகும் தகவல் அது. காலத்தை நொட..
₹105 ₹110