Menu
Your Cart

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்
-5 %
தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்
ஆலிவர் சேக்ஸ் (ஆசிரியர்), ச.வின்செண்ட் (தமிழில்)
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன. ஆலிவர் சேக்ஸ் உலகின் மிகப் பிரபலமான நரம்பியல் வல்லுநர். உடைந்துபோன மனங்கள் பற்றிய அவரது நிகழ்வு அறிக்கைகள் நனவுநிலையின் புதிர்களுக்குச் சிறப்பான உள்ளொளி தருகின்றன. - கார்டியன் உள்ளொளியுடன் கருணையுள்ளத்தையும் காட்டுகிறது; மனத்தை நெகிழச்செய்கிறது... திறமைமிக்க கதை சொல்லியின் தெளிவுடனும் ஆற்றலுடனும் இந்த வரலாறுகளைத் தருகிறார்... மருத்துவம் தொடர்பான நூலில் இது ஒரு மகத்தான படைப்பு. - நியூ யார்க் டைம்ஸ்
Book Details
Book Title தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர் (Thanathu Manaiviyai Thoppiyaaga Ninaiththu Konda Manithar)
Author ஆலிவர் சேக்ஸ் (Aalivar Seks)
Translator ச.வின்செண்ட் (Sa.Vinsent)
ISBN 9789387333246
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 328
Year 2018
Category Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha