1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரல..
தலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்!..
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் : பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர் , (தமிழில் : செ. நடேசன்):“கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய, இன்றியமையாத நூல் இது.”கஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரி..
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது
முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒர..
தமிழ் இலக்கண மரபில் கூறப்படும் பத்துக் குற்றங்களில் ஒன்று, ;மற்றொன்று விரித்தல்; ஒன்றைச் சொல்லத் தொடங்கி இடையில் அதை விட்டுவிட்டு வேறொன்றுக்குள் நுழைந்துவிடுதல் அது. உரையாடலில், சொற்பொழிவுகளில் இது சாதாரணமாக நிகழும். ஆனால் இதை நூலுக்குக் குற்றம் என்று இலக்கணம் வரையறுக்கிறது. நம் மரபில் நூல் என்றால் ..
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய்ச் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது, அப்படி விரட்டப்பட்ட மக்களுக்கு செட்டில்மெண்ட் ஏரியா அ..
1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் எறும்புகளைப் போன்ற சாதாரணப் பணியாளர்கள். அந்த எறும்புகளில் ஒன்றான சிகோ மெண்டிஸ், வெளி உலகத்துக்குத் தெரியவந்தவர். போராட்டத்த..
திரைத்துறை சார்ந்த நூலான இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் உரையாடல்களும் பிரதானமாகப் போர் எதிர்ப்பு, மனித நேயம், தனிமை உணர்வு, பிராந்திய சிக்கல்கள், மொழியழிவு போன்ற பிரச்சனைகளைக் கவனப்படுத்துகின்றன. அதிகளவில் அறியப்படாத அல்லது பல்வேறு பிராந்தியங்களில் தடைசெய்யப்பட்ட படைப்புகளையும் பல்வேறு காலங்களில் உ..
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்திய போது அதற்கு எதிராகத் தமிழகச் சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர். அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்திய எழுதிய ‘தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)’ என்னும் நூல் இங்கே இல்லாமல் மீள்வெளியீடு செய்யப்படுகிறது...
காந்தி கொலையில் தொடர்புடைய நாதுராம் விநாயக் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கர்க்டே, கோபால் கோட்சே, மதன்லால் பெஹ்வா ஆகியோர் பற்றிய நூல். அவர்களது வாழ்வு அரசியல் கருத்துகள் கொலைக்கு பின்பு அவர்கள் என்ன ஆனார்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய நூல்...