Publisher: எதிர் வெளியீடு
மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள். ஒருவனுடைய உதடுகள்..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
நம்பிக்கையளிக்கின்ற எழுத்தை முன்வைத்துவரும் அ.கரீமின் சமீபத்தைய சிறுகதைகள், நம்மிடத்தே சலனங்களை எழுப்பியவண்ணம் உள்ளது. அரசின் அநீதியை அதிகாரத்தைச் சாடும் நிலையில், வாசகனிடம் ஆவேசத்தை உண்டாக்குகின்றன. அதிகார வெறி மற்றும் சகிப்புத்தன்மையின்றி அபத்த நிலையை எட்டுகையில், பரிகசிப்பை உருவாக்குகினறன. கொரோனா..
₹133 ₹140
Publisher: எதிர் வெளியீடு
பிற மருத்துவ முறைகள் போன்று அக்கு பங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரி ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொன்டோ தொடுவதுதான் இந்த சிகிச்சை முறையாகும் மருத்துவ ஆய்வுக்கூடங்களும் நவீன பரிசோதனைக் கருவிகளும் உயிர் காக்கும் என நம்பப்படுகிற..
₹33 ₹35
Publisher: எதிர் வெளியீடு
அக்குபங்சர் பயிற்சி முடித்த அனைவரும் பிராக்டிஸ் செய்யலாமா? ஏதேனும் அமைப்பில் பதிவு பெற வேண்டிய அவசியம் உள்ளதா? அக்குபங்சர் பிராக்டிஸ் செய்யும் அனுமதி பற்றி அரசு ஆணைகள் சொல்வது என்ன? அக்குபங்சரை சிகிச்சை முறையாகப் பயன்படுத்தும் அக்குபங்சரிஸ்டின் சட்ட உரிமைகள் என்ன?..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
அஞ்சல் நிலையம்ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழு..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
ஆனந்த விகடன் இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு. வெளிவந்த காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை. குறிப்பாக கால இயந்திரத்தில் பெரியாரை அழைத்துவந்து சமகாலச் சூழலில் நிகழ்த்தும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட 'ஜீன்ஸ் பெரியார்' கதை, மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன் உரையாடல்களையும் தொடக்கிவைத்தது. ப..
₹380 ₹400
Publisher: எதிர் வெளியீடு
தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
நட்பின் உச்சத்தில் எச்சிலின் சுவையறிந்து, உயிர்ப்பின் இரகசியம் மறைத்த, பிசுப்பிசுத்த நிணநீர் ஒழுகும் யோனியின் மனம் வீசும் மூத்திரம், உப்புகரிக்கும் இரத்த வாடையும், கோரைப் பல்லிடுக்கில் துடிக்கும் சதையுமாக வாழ்வா? சாவா? என்று தொடரும் பேரச்சத்தினூடாக மானுட உரிமையைப் பேசுகிறது அணங்கு எனும் இந்நாவல்.
ச..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
அதிகாரம்சரசரவென ஊர்ந்துசெல்லும் சாரைப்பாம்பின் அழகுடனான கவிதை மொழி நடை. எள்ளலும் துள்ளலுமான வார்த்தைகள். தொன்மங்களை நலம் விசாரிக்கும் பகடி. முறுக்கேறாத பசும்நூல்கொண்டு கட்ட முயற்சிக்கும் அதிகாரத்தில்... எல்லாமே இருக்கிறது..
₹171 ₹180