Menu
Your Cart

எதிர் வெளியீடு

சித்திரம் பேசேல் சித்திரம் பேசேல்
-5 %
தீராநதி, உயிர் எழுத்து மற்றும் இணையப் பக்கங்களில் எழுதி வரவேற்பிற்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ‘சித்திரம் பேசேல்’ என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. பொய்மொழிகளை மெய்போலத் தோன்றும் வண்ணம் பேசாதே என்பது பொருள். கடந்த சில ஆண்டுகளில் எழுத வந்து தனக்கென ஒர..
₹204 ₹215
சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை!
-5 %
தமிழ்ச் சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வெளி குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர், பெரியார் தொடங்கி அஜித்குமாரின் பிம்பக் கட்டமைப்பு, சிம்புவின் பீப் சாங் என்று பல்வேறு அம்சங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் கருத்தியல் குறித்தும் மாற்றுப்பார்வைகளை இந்தக் கட்டுரைகள் முன்வைக்..
₹152 ₹160
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு
-5 %
ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலி..
₹238 ₹250
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பேச்சு
-5 %
ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலி..
₹238 ₹250
சிறியதே அழகு
-5 %
சிறியதே அழகுபொருளாதாரம் குறித்த மனிதர்களின் கண்ணோட்டம் பற்றிய ஆய்வுஉலகின் 100 சிறந்த புத்தகங்களில் ஒன்றாக ‘டைம்ஸ்’ பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டது...
₹333 ₹350
சிறுவர்களுக்கான தத்துவம்
-5 %
தத்துவும் குறித்து என்ன புரிதல் நம்மிடம் உள்ளது. அதனை தெரிந்துகொள்ள எங்கிருந்து தொடங்குவது. அது எல்லோருக்கும் ஆனதா? அதை புரிந்துகொள்ள வயது ஒரு தடையா? மிகப்பெரிய தத்துவவியலாளர்களிடம் காணப்படும் தனிப்பட்ட பண்புகள் என்று ஏதாவது உள்ளதா? கல்விக்கூடம் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை ஊன்றி கவனித்து படிப்பது எவ..
₹285 ₹300
சிறைப்பட்ட கற்பனை
-5 %
சிறைப்பட்ட கற்பனைவரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்...
₹143 ₹150
சிலுவையில் தொங்கும் சாத்தான்
-5 %
சிலுவையில் தொங்கும் சாத்தான்பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது இந்தக் கைப்பிரதி.1980 ஆம..
₹523 ₹550
சி​றைப்பட்ட கற்ப​னை சி​றைப்பட்ட கற்ப​னை
-5 %
வரவர ராவ் பிரபலமான ​தெலுங்கு கவிஞர், மா​வோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் ​​தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தி​னை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் ​தோன்றிய இப்படிப்பட்ட அ​மைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் ​நேரடியாகத் த..
₹143 ₹150
சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை
-5 % Available
சீனப் பெண்கள் சொல்லப்படாத கதைபத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு, ஊடகங்களின் குரல் அதிகாரத்தால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில், வானொலி தொகுப்பாளினி சின்ரன் , அந்தத் தடைகளை மீறி , சீனப் பெண்களின் ஆழ்மனக் குமுறல்களை தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தினார்.சீனாவில் ஆட்சியில் இருந்த கட்சித் தலை..
₹266 ₹280
சுதந்திரக் காற்று
-5 % Out Of Stock
“ஜினா அனுச்சா” என்னும் தலைப்பில் மராத்திய மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூலை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய மொழியில் மட்டுமின்றி, இந்திய மொழிகள் அனைத்திலும் தலித் பெண்ணி..
₹114 ₹120
Showing 229 to 240 of 511 (43 Pages)