இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டவை. இன்னும் சில கட்டுரைகள் புத்தக மதிப்புரைகளாக இதழ்களில் பிரசுரமானவை. இவை யாவும் என் படைப்புகள் நீங்கலாக என்னுடைய தளத்தில் இயங்கும் சக எழுத்தாளர்களைக் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் பகிர்ந..
'சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு' எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக..
நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும் இக்கதைகளை ஒருசேர வாசிக்கையில் உண்டாகும் அனுபவம் அலா..
“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’. தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில் இருந்து கண்டிருந்த என் போன்றோரிடையே, வாழ்வதற்கான உரிமையும், அன்ப..
எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச..
//உலகத்தில் மரணம் என்பது நியாயமான ஒரு விஷயமாகும். யாரும் அதிலிருந்து விடுபட்டதில்லை. பூமியானது நல்லவர்கள், கொடூரமானவர்கள், பாவம் செய்தவர்கள் என அனைவரையும் தன்னகத்தே வாங்கிக் கொள்ளும். இதைத் தவிர பூமியில் நியாயம் வேறு எதுவும் இல்லை.// - செர்னோபிலின் குரல்கள்......
புக்கர் பரிசு வென்ற நாவலாசிரியரின் படைப்பு
‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. - ஆஞ்சலா கார்ட்டர்
அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலி..
இசைக்கலைஞன் ஒருத்தனின் வாழ்வாய் விரியும் இந்த நாவலில், தனக்குக் கிடைத்த வாழ்வியல் அனுபவங்கள் வழியாக கூர்மையாய் உற்றுக் கவனித்து, தன்னளவில் முடிந்தமட்டிற்கும் நேர்மையாகச் சொல்லி இருக்கிறார் பாலு. மீமனிதனாக தன்னை பாவித்துக்கொண்டு அல்லாடுகிற ஒருத்தனின் கதையாகவும் இது விரிகிறது.
தன்னை அலைக்கழித்த எவற்றி..