"துரத்திக்கொண்டு ஓடவேண்டாம். அந்தக் கல் மேல் கண் மூடிக்கொண்டு உட்கார். அது உன்னிடம் வரும்" 'தமன் நெஹாரா' கதையில் வரும் மேற்கண்ட ஜென் கதையைப் போலவே நிதானத்தில் தாமாக வருபவை நல்லதம்பியின் கதைகள். 'Yes' என்று சொன்னது மனமா, தேகமா, அறிவா?" இவை மூன்றுமே இந்தக் கதைகளைச் சொல்லுகின்றன. ஆத்ம வஞ்சனை போன்ற வித்..
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறை..
1944 பிப்ரவரி 9 இல் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஆலிஸ் வாக்கர், சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் களப்பணியாளரும் ஆவார். “தி கலர் பர்பிள் “ நாவலுக்காக அவர் நேஷனல் புக் அவார்ட் மற்றும் புனைவுக்கான புலிட்சர் பரிசுகளை வென்றார்...
அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்க..
அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்அமெரிக்காவின் இராணுவ, விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளதே இந்த 123 ஒப்பந்தம். எல்லாவற்றையும் இந்தியாவுக்கு ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அமெரிக்கா தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்கைகளையும் இன்று இந்தியாவுக்கு ‘அவுட் சோர்ஸ்’ செய்கிறது...
பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு புலம்பெயர்த்தப்படுதல் என்பது இரத்தமும் சதையுமாக சிவக்கும் இதயத்தைப் பிடுங்கி அனல் கொதிக்கும் பாலைநிலத்தில் வீசியெறியும் செயல். அவ்வாறான கொலைகளை ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பலபத்து முறைகள் ஈழம் சந்தித்தது. முதலில் இனக்கொலைகளில் தொடங்கிய இந்த அவலம்..
புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார். தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை. தனக்கு இயற்கையை மீறும் ஆற்றல் இர..
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சனைகளும்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு..