Menu
Your Cart

எதிர் வெளியீடு

மரப்பல்லி மரப்பல்லி
-5 % Out Of Stock
ஒருபால் காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதல்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது!..
₹143 ₹150
மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடப்பது என்ன?
-4 %
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்...
₹67 ₹70
மறுபடியும்
-4 %
மறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்கிறது கனகராஜனின் எழுத்துகள்…..
₹67 ₹70
மறுப்பும் உயிர்ப்பும்
-5 %
ஸர்மிளா ஸெய்யித்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. புனைவுப் பிரதிகளையும் அ-புனைவுப் பிரதிகளையும் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கும் ஸர்மிளா ஸெய்யித் முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், இலங்கையின் இனத்துவப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதிய கட்டுரைகளை இந்தத் தொகு..
₹143 ₹150
மலைமான் கொம்பு
-5 %
மௌனன் யாத்ரிகாவின் கவிதை உலகத்திற்குள் செல்ல ஓரளவேனும் சங்க இலக்கியப் பயிற்சி தேவை. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியும்; கூற்று முறைகள், திணைத் துறைகள் குறித்தும் குறைந்தபட்ச அறிதல் வேண்டும். சமகால வாழ்க்கை மீது கொண்டிருக்கும் கசப்புகளை வெளிப்படுத்த மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை இக் கவ..
₹95 ₹100
மாகே கஃபே
-5 %
நாவலில் அதிகம் இடம்பெறும் சொல் பாண்டிச்சேரி. சில பெயர்களை தேடுவதற்காக நாவலில் கண்ணோட்டியபோது இச்சொல் மீள மீள கண்ணில்பட்டது. பல அத்தியாயங்களின் தொடக்கமாக பாண்டிச்சேரி என்ற பெயரே உள்ளது. எழுத்தாளன் எங்கெங்கோ சுற்றினாலும் என்னென்னவோ கற்றுக் கொண்டாலும் அவன் மீள மீள எழுதுவது தன்னுடைய பால்யத்தின் நினைவுகள..
₹261 ₹275
மாஜி கடவுள்கள்
-5 %
மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின் எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும். உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான், சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர் தோன்று முன்பு, கிரீசிலும் ரோ..
₹209 ₹220
மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்
-5 %
இஸ்லாம் என்பதை ஒரு வாழ்வியல் நெறி என கூறும்போது. ஆன்மிகம் முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய மதம் என்பதே அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும். முதல் உலகப் போருக்குப் பின், முஸ்லிம்களுக்கான உலகு தழுவிய தலைமை என்பது மெல்லக் கரைந்து, அந்தந்த தேச அரசியலுக்குள் முஸ்லிம்களின் தலைமை சுருக்கப்பட்டது. ..
₹181 ₹190
Showing 433 to 444 of 511 (43 Pages)