Menu
Your Cart

எதிர்பாராத திருப்பம்

எதிர்பாராத திருப்பம்
-5 %
எதிர்பாராத திருப்பம்
திருச்சி சிவா (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில், மிசா சட்டத்தின்கீழ் கழகத்தினர் பலரும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு. சிறைப்படுத்தப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள் வரை எல்லா வயதினரையும் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. கல்லூரி மாணவராக இருந்த சிவாவும் போலீசாரால் தேடிக் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடன் அடைக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். கனவுடன் இருந்த அவரது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம். எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது. பொதுவாழ்வுக்கு முன்வருபவர்கள் எதிர்கொள்ளும் சிறைவாழ்வு எப்படிப்பட்டது என்பதை இரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார் அன்றைய மிசா சிவா. இன்றைய திருச்சி சிவா எம்.பி. மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்
Book Details
Book Title எதிர்பாராத திருப்பம் (Ethirparatha thriuppam)
Author திருச்சி சிவா (Thiruchchi Sivaa)
ISBN 9788198050236
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 142
Year 2024
Edition 1
Format Hard Bound
Category TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha