Menu
Your Cart

ஐரோப்பிய நாடோடிக் கதைகள்

ஐரோப்பிய நாடோடிக் கதைகள்
-3 % Out Of Stock
ஐரோப்பிய நாடோடிக் கதைகள்
₹29
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் இது. சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியம் மீது தீராக் காதல் உண்டு. சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருபவர்.
Book Details
Book Title ஐரோப்பிய நாடோடிக் கதைகள் (Europiya Naadodi Kathaigal)
Author லெஸ்லி ப்ரூக் (Lesli Prook)
Translator சரவணன் பார்த்தசாரதி (Saravanan Paarththasaaradhi)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 48
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாடோடியாக அலைந்துக் கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படி கொண்டு வந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்...
₹29 ₹30
விஞ்ஞானி வீராச்சாமியின் "காட்டில் இருந்து வீட்டுக்கு" என்ற தொகுப்பின் இரண்டாம் பாகம்.   பூனை , கினியா பன்றி , கழுதை , எருமை மற்றும் ஒட்டகம் ஆகிவற்றை மனிதன் எப்படி வீட்டு விலங்குகளாக மாற்றினான் என்பதைச் சுவைபட கூறுகிறார் விஞ்ஞானி வீராச்சாமி...
₹29 ₹30
வரலாறு என்பது ஒரு பள்ளிப்பாடம், புரட்சி என்பது வெறும் சொல் என்ற மனநிலைக்குள் தள்ளப்படும் குழந்தைகளுக்கு, வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது. ஆயுதம் ஏந்துவது மட்டுமே புரட்சியல்ல. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒவ்வொரு நிகழ்வும் புரட்சிதான். சமூகமே எதேச்சதிகாரத்தை ஏற்று மௌனமாக இர..
₹67 ₹70
வாசிப்பு நம் அன்றாட வாழ்க்கையின் அம்சமாக மாற வேண்டுமானால், எப்போதும் நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கண்ணில் படும்படி புத்தக அலமாரியை அமைக்க வேண்டும். புத்தகங்களுக்கு அட்டை போட்டு அடுக்கக் கூடாது. புத்தகங்கள் நம் கண்ணில் படும்படி இருந்தால், நம்மை..
₹38 ₹40