
-5 %
Out Of Stock
ஈ.வெ.ராமசாமி என்கிற நான் (இரு தொகுதிகள்)
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்)
₹855
₹900
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியததினால் ஈர்க்கப்பட்டு, பிற்போக்குத்தனங்களை விட்டுத்தள்ள மனமில்லாத "தேசியவாதிகளை" வெறுத்து சீர்திருத்தப் பாதையில் சென்று, பின் சோசலீசத்தின் சிறப்புனர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு இயக்கத்தில் இணைத்துக் கொண்டு இந்திய சுதந்திரத்தை நிராகரித்து... பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதமும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது.
Book Details | |
Book Title | ஈ.வெ.ராமசாமி என்கிற நான் (இரு தொகுதிகள்) (E. V. Ramasamy engira naan) |
Author | பெரியார்/Periyar E.V.Ramasamy |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Year | 2018 |