Menu
Your Cart

எறும்பும் புறாவும்

 எறும்பும் புறாவும்
-5 % Available
எறும்பும் புறாவும்
₹162
₹170
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக இத்தகைய ‘நீதிகள்’ பல நேரங்களில் எல்லாருக்குமான ‘அறமாக’ இருப்பதில்லை. இது இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபட வாய்ப்பிருக்கிறது. ஏன் ஒரு குழந்தைக்கு நீதியாக இருப்பது பெரியவருக்கு நீதியல்லாமல் கூட இருக்கலாம்? மகாத்மா காந்தி கொண்டாடிய, புரட்சியாளர் லெனின் பாராட்டிய லியோ டால்ஸ்டாய் அன்பு கசியும் எழுத்துகளால் அறியப்பட்டவர். போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற புகழ்மிக்க நாவல்களை எழுதியவர். அவரது கைகளில் வழக்கமான புழக்கத்திலுள்ள சிறார் கதைகள் புது உருவெடுக்கின்றன.
Book Details
Book Title எறும்பும் புறாவும் (Ewumbum puram)
Author லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy
Translator பியாரி செரீபு
Publisher நீலவால் குருவி (Neelavaal Kuruvi)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Children Story | சிறார் கதைகள், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மோகனராகம்”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம்  கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான்  திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறை..
₹76 ₹80
சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
₹257 ₹270