Menu
Your Cart

ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி

ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
-5 % Out Of Stock
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
₹38
₹40
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சதிகளை முறியடித்திட... விடுதலைப் புலிகளின் தலைமையில் - ஈழத் தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் - இந்திய தேசிய பார்ப்பன சக்திகளும் - உளவுத் துறைகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் உருவாகி விடக்கூடாது என்பதும் அவர்களுடைய மற்றொரு நோக்கம். ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் வெற்றியிலும் - அதற்கு தமிழகத்தில் உருவாகும் எழுச்சியிலும், பார்ப்பன ஆதிக்கம், தகர்க்கப்பட்டு விடுமோ என்பதே இவர்களின் அச்சம்! இந்தப் பின்னணியில் உளவுத் துறை அரங்கேற்றும் சதியை உரிய தரவுகளுடன் இந்நூல் முன் வைக்கிறது. பெரியார் திராவிடர் கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்க'த்தில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகள் முதல் பகுதியிலும் - அதைத் தொடர்ந்து விரிவான தகவல்கள், இரண்டாம் பகுதியில் பிற்சேர்க்கையாகவும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள்; ஜெயின் ஆணைய அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அரசு ஆவணங்கள் - ஆகியவை பின் இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் - ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியைக் குலைத்திட, உளவு நிறுவனங்கள் களமிறங்கியுள்ள நெருக்கடியான சூழலில், 'பெரியார் திராவிடர் கழகம்' இந்த வெளியீட்டை - தமிழர்களின் சிந்தனைக்கும், பரப்புதலுக்கும் முன் வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
Book Details
Book Title ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி (Ezha prechanaiyil inthiya ulavu niruvanangalin sathi)
Author விடுதலை இராசேந்திரன் (Viduthalai Rajendran)
Publisher Test Publications (Test Publications)
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Eezham | ஈழம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அரசியல் தரகர் சுப்பிரமணியசாமிராஜுவ் கொலையில் - அன்னிய சதித்திட்டம் பற்றி விசாரணை செய்த நீதிபதி ஜெயின் ஆணையம் சந்தேகித்தவர்களில் ஒருவர் சுப்பிரமணியசாமி; மற்றொருவர் சந்திராசாமி; சுப்பிரமணியசாமியின் அரசியல் தரகு வேலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. எனவே அவரது உண்மை முகத்தை மக்களிடம் தோலுரித்துக்காட்டு..
₹57 ₹60
விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு                                    அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தமிழ் ஈழத்தில் அமிர்தலிங்கம், யோகேசுவரன், தர்மலிங்கம், ஆலாயசுந்தரம், போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கொலைகளின் பின்னணி; விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த அதிபர் பிரேமதாசா ஆட்ச..
₹48 ₹50