-5 %
ஏழிலைக் கிழங்கின் மாமிசம்
இரா.சின்னசாமி (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 2
- Year: 2014
- ISBN: 9789381969250
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஆதி வேளாண் நில மனிதரின் மூர்க்கம் உறைந்திருக்கும் இக் கவிதைகள், தான் கடந்து வந்த நீண்ட
பருவ காலங்களின் உளவியல் கதைகளை முதிர்ச்சியான நிலையில் எழுதிப் பார்த்திருக்கின்றன. நமது வாழ்வெனும் சட்டகத்தில் தாவர, விலங்குணர்ச்சிகளின் இயல்பு நிலைகளை அதிகரித்துக் காட்டும் இத் தன்மை
தமிழ் வாழ்வின் தொன்மையை நவீனமாக மட்டுமல்ல நம்மெல்லோரின் உள்ளிருக்கும் இழந்துபோன வேளாண் நினைவுகளையும், அதன் காமங்களையும் மீட்டுருவாக்கம் செய்வதாகவும் சொல்லலாம். பழங்குடிகளுக்கும் நிலவுடைமைச் சமூகத்திற்கும் இடையே பழைய உற்பத்தி உறவுகளின் தோற்றுவாய்கள் குறித்து இன்றைய சமுதாயத்தில் விகர்ப்பமின்றிப் பேசும் இது ஒரு முக்கியமான, முற்றிலும் சுவாரஸ்யமான அரசியல் கலந்த அழகியல் தொகுப்பு.
Book Details | |
Book Title | ஏழிலைக் கிழங்கின் மாமிசம் (Ezhilai Kizhangin Mamisam) |
Author | இரா.சின்னசாமி (R.Chinnasamy) |
ISBN | 9789381969250 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 72 |
Published On | Nov 2011 |
Year | 2014 |
Edition | 2 |
Format | Paper Back |