-4 %
Out Of Stock
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது
மெளனன் யாத்ரீகா (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2016
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது
இந்த வெயிலை ரசித்துக் கொண்டு உங்கள் மழைக் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமகாத்தான் சொல்கிறேன். புதியதாய் பூமிக்கு வந்து, கள்ளம் கபடமற்ற கண்களால் தன்னைச் சுற்றி இருக்கும் உலகைப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின் பார்வை உங்கள் கவிதையில் காணக் கிடைக்கிறது. உங்கள் கவிதைகளின் சுவாசத்தில் உங்கள் பாட்டன் பாட்டிகளின் வாசனை இருந்தாலும் ‘முன்னிரவுக்கு திராட்சை வந்தலின் சுவை, பின்னிரவுக்கு நாவல் பழத்தின் சுவை’ என்று இரவை நுகர்ந்து பார்ப்பதில் தெரிகிறது நீங்கள் அலாதியானவர் என்று. பின்னிரவுக்குப் பிறகும் விழித்திருப்பவர் நீங்கள் என்பது நிரூபணமாகிறது.
-இந்திரன்
Book Details | |
Book Title | அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது (Antha Nadodiyin Padal Nanaithuvittadu) |
Author | மெளனன் யாத்ரீகா (Melanan Yaadhreekaa) |
Publisher | எழுத்து (Ezhuthu) |
Pages | 112 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |