-5 %
Out Of Stock
இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்
தாவோ தே ஜிங் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2010
- Page: 110
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்
”இப் பிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், அங்கே ஏதோ ஒன்று நேர்த்தியானதாய், வடிவமற்றதாய் இருந்தது. அது அமைதியாய் அசைவற்று வெறுமையாய், மாறாமல், முடிவில்லாமல், எக் காலமும் இருந்தது. இதுவே இப்பிரபஞ்சத்தின் தாய். வேறு சிறப்பான பெயரில்லை. ஆதலால் நான் இதை தாவோ (வழி) என்று அழைக்கின்றேன். காலமும் வெளியும் இருந்ததற்கு முன்னாலும் தாவோ இருக்கிறது. இது இருப்பதற்கும், இல்லாததற்கும் அப்பாலுள்ளது. இது உண்மை என்று எனக்கு எப்படித் தெரியும்? நான் என்னுள் உற்று நோக்கி காண்கிறேன்”
-லாவோட்ஸ்.
Book Details | |
Book Title | இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள் (Irulukul Olinthirukum Irul) |
Author | தாவோ தே ஜிங் (Thaavo The Jing) |
Publisher | எழுத்து (Ezhuthu) |
Pages | 110 |
Year | 2010 |
Edition | 1 |
Format | Paper Back |