Menu
Your Cart

வானம் சுமக்கும் பறவைகள்

வானம் சுமக்கும் பறவைகள்
-5 %
வானம் சுமக்கும் பறவைகள்
நிரல்யா (ஆசிரியர்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'வாழ்த்துவது மனிதம் சார்ந்தது, அஃது கணிதம் சார்ந்ததன்று. எனினும், ஒரு புத்தம் புதிய தொகுப்பின் ஈரமும் சூடுமாய் இந்தக் கவிதைகள் என்னை ஈர்க்கவே செய்தன. பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ்வின் தருணங்களைக் கவிதைகளாகப் படர்த்த விழைகிறார். அவரது 'நீ'யும் 'நானு'ம். வாசிக்கிற நாமும் கூட அமர்ந்து எழுந்து செல்லக்கூடிய இசை நாற்காலியின் குதூகல கணங்களாகவே மனம் வருடுகின்றன. எந்த விதத்திலும் சிடுக்கோ சிக்கலோ இல்லாத அன்பின் நேர் மொழிகள் இவை. கவிதை என்பது ஒரு வகையில் சுதந்திரம். அதனை அழகுற எடுத்தாள்வது ஒரு வகையில் கவிதையைப் பற்றிக்கொள்வதற்கான பிடிவாதமாகவும் நிகழலாம். தம்பி மோகன் சட்டத்துறையிலும் இலக்கியத்திலும் மென்மேலும் உயரங்களை அடைந்து ஒளிர மனம் முழுவதிலிருந்தும் வாழ்த்துகிறேன்.'
Book Details
Book Title வானம் சுமக்கும் பறவைகள் (vaanam sumakkum paravaikal)
Author நிரல்யா
ISBN 9789354573064
Publisher சுய வெளியீடு (suya veliyeedu)
Published On Dec 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author