- ISBN: 9788123428031
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிடல் காஸ்ட்ரோ
தோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவலராகவும், தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர்.அரிதின் முயன்று இந்நூலை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் எளிதில் உணரலாம்.
-எல்.ஜி.கீதானந்தன்
சிக்கல் எதுவுமற்ற சிகரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறை கற்க வேண்டும் என்ற கவனத்துடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய நூலாசிரியரின் பார்வை மிகவும் யோசிக்கத்தக்கதாக இருக்கிறது. இளைய தலைமுறைக்கு மிகவும் பயன்பட வேண்டிய இந்த நூல். தனது சொல்லும் திறனால் மிகவும் சிறப்புற்றுத் திகழ்கிறது.
-சி.மகேந்திரன்
Book Details | |
Book Title | பிடல் காஸ்ட்ரோ (Fedel Castro) |
Author | தா.பாண்டியன் (Thaa.Paantiyan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Format | Paper Back |