கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் முக்கியமான கணங்களில் ஆற்றிய பேருரைகளும் அடங்கும். கார்ஸியா மார்வெஸ் கூறுவதுபோல், “எளிய வழிமுறைகள், தணியாத கற்பனை, ஜாக்கிரதையாக தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள், எளிமையான ஒழுக்கம..
₹399 ₹420
எனது இளமைக்காலம் பிடல் காஸ்ட்ரோபிடல் காஸ்ட்ரோ இன்றைய உலகின் முக்கியமான தலைவர்களுள் முதன்மையானவர். கியூபா நாட்டிற்கான புரட்சிப் பாதையைத் தன் மாணவப் பருவத்திலேயே செயல்படுத்திக் காட்டியவர். இளமையிலும், மாணவப் பருவங்களிலும் அவர் மேற்கொண்ட புரட்சிகர ஈடுபாட்டின் நினைவுகள், ஹவானா பல்கலைக் கழக மாணவனாக இருக்..
₹143 ₹150
நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோஃபிடல் ! ஃபிடல் ! செயலாக மாறியசொற்களுக்கும்பாட்டாக ஒலிக்கும்செயல்களுக்கும்நன்றி காட்டுகிறார்கள்மக்கள்- பாப்லோ நெருதா ..
₹95 ₹100
மதம்-மக்கள்- புரட்சிநாங்கள் எங்களது கோட்பாட்டிலும் கொள்கையிலும் மிகவும் கறாராக இருக்க வேண்டிய தேவை இருந்தது. கட்சியில் சேருகிற ஒருவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை; மத எதிர்ப்பு எண்ணங்களுக்கு நாங்கள் ஆட்பட்டிருக்கவில்லை. அவர் மார்க்சிய-லெனினிய கொள்கைகளை முழுவதுமாக ஏற்..
₹428 ₹450
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்த..
₹95 ₹100
Showing 1 to 10 of 10 (1 Pages)