-5 %
Out Of Stock
ஆங்கிலம் அறிவோமே (பாகம் III)
ஜி.எஸ்.எஸ். (ஆசிரியர்)
₹171
₹180
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: இந்து தமிழ் திசை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே அம்மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடியில் நீண்ட காலமாக வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. வாசகர்கள் அளித்த வரவேற்பால் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்ட ‘ஆங்கிலம் அறிவோமே’-பாகம் 1, பாகம் 2 ஆகிய இரண்டு புத்தகங்களும் சிறந்த ஆதரவைப் பெற்றன. தற்போது அதன் 3-வது பாகம் வெளியாகியுள்ளது. முந்தைய ஆங்கிலம் அறிவோமே புத்தகங்களைப் போலவே இதுவும் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து உங்களுடைய ஆங்கில அறிவைச் செழுமைப்படுத்தும் கையேடாகத் திகழும்.
Book Details | |
Book Title | ஆங்கிலம் அறிவோமே (பாகம் III) (Aangilam Arivome Paagam Iii) |
Author | ஜி.எஸ்.எஸ். (G.S.S) |
Publisher | இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai) |
Pages | 0 |
Year | 2017 |