-5 %
காந்தி-இந்திரா காந்தி ரத்தக்கறை படிந்த மதவாதம்
திருவாருர் அர.திருவிடம் (ஆசிரியர்)
₹428
₹450
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789381828687
- Page: 480
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாங்கள் 40 ஆண்டுகள் பாதுகாத்த மாபெரும் தலைவரின் உயிரை நீங்கள் 5 மாதங்கள் கூட காப்பாற்ற முடியாதவர்கள் ஆகிவிட்ார்கள் என்று மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில், வெள்ளைக்கார அதிகாரிகள் ஆதங்கப்பட்டதை மந்துவிட முடியாது. அந்த மதவெறி இன்றும் இப்போதும் தொடர்வதுதான் வேதனைக்குரியது.
மதவெறியின் கோரக்கரங்கள். கருத்தாளர்களையும் முற்போக்குச் சிந்தனையாளர்களையும் படைப்பாளிகளையும் குறிவைப்பதோடு, இந்திய அரசியலிலும் நுழைந்து பரமபதம் ஆடுகிறது. காந்தி- இந்திரா காந்தி ஆகிய தலைவர்கள். யாரால் குறி வைக்கப்
பட்டார்கள்? எதனால், எப்படி குறிவைக்கப்பட்டார்கள்? எப்படி பதைபதைக்க
வைக்கும் கொலைப்படலங்கள் அரங்கேற்றப்பட்டது என்பதை அழுத்தம்
திருத்தமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தத் தொகுப்பு!
திராவிட இயக்க சிந்தனையாளரான திருவிடம் முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன்பைப் பெற்றவர் அவரது காந்தி பற்றிய சித்தரிப்பைப் பாராட்டி அவர் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார் என்பது பெருமிதத்திற் சூரியது. நக்கீரனின் படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் தமிழ்ச் சமூகம். இந்த நூலுக்கும் அமோக ஆதரவு தரும் என்று நம்புகிறேன்;
நக்கீரன்கோபால்
Book Details | |
Book Title | காந்தி-இந்திரா காந்தி ரத்தக்கறை படிந்த மதவாதம் (Gandhi-Indira Gandhi Rathakarai Padintha Mathavaatham) |
Author | திருவாருர் அர.திருவிடம் (Thiruvaarur Ara.Thiruvitam) |
ISBN | 9789381828687 |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Publications) |
Pages | 480 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Indian politics | இந்திய அரசியல் |