Menu
Your Cart

காந்தியைக் கொன்றது தவறுதான்

காந்தியைக் கொன்றது தவறுதான்
-5 % Out Of Stock
காந்தியைக் கொன்றது தவறுதான்
ரமேஷ் பிரேதன் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு. புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம்பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும் வெளிப்படுத்தும் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் ‘ஏமாற்றும் எளிமை’யுடன், நுட்பமான வாசிப்பில் பல தளங்களில் விரிவுகொள்ளும் பன்முகத்தன்மை கொண்டவை.
Book Details
Book Title காந்தியைக் கொன்றது தவறுதான் (GandhiyI Kondrathu Thavaruthan)
Author ரமேஷ் பிரேதன் (Ramesh Prethan)
ISBN 9788189945640
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 144
Published On Nov 2007
Year 2008
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரமேஷ் பிரேதன் அவன் பெயர் சொல் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இல்லை, நாவலை சாக்காகக் கொண்டு தன் மனச்சுமைகளை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். எழுதி முடித்தபிறகு எழுத்தாளன் கொள்கின்ற ஆசுவாசம்தான் முக்கியமானது. அதற்கு ஈடுசொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. அது விலைமதிப்பற்றது. அபூர்வமானது. எழுத்தை தவமாகச்..
₹190 ₹200
உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள் அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து பாம்பு விடியும்வரைபேசிக்கொண்டிருக்கும் பாம்பின் அழகு வேறூ எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை படமெடுத்துக் கொத்தும்போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறு..
₹162 ₹170
அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன "மகனே கைப்பிடிஅளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறெதுவும் இல்லை இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள் உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, எனவே மரணமில்லை...
₹228 ₹240