-5 %
Out Of Stock
ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்
பிரெடெரிக் எங்கல்ஸ் (ஆசிரியர்)
₹133
₹140
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
எங்கெல்ஸ் எழுதிய இந்தப் புத்தகம் விவசாயிகள் போராட்டத்தின் மூலவேரை விளக்கிச் செல்கிறது. அப்போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள், தமது நிலையை முடிவு செய்ய அவை கையாண்ட மத, அரசியல் கோட்பாடுகளை ஆராய்கிறது. இறுதியாக அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் நிலவி வந்த வரலாற்று, சமூக வாழ்க்கை முறை நிர்ணயித்த இப்போராட்டத்தின் முடிவையும், அரசியல் அமைப்புக்கெதிரான புரட்சியையும் விளக்குகிறது. இப்போராட்டத்துக்குக் காரணம் அரசியல், மதக் கோட்பாடுகளல்ல, மாறாக அப்போது ஜெர்மனியில் நிலவிய விவசாய, தொழில், நிலம், நீர் வழிகள், வர்த்தகம், நிதி ஆகியவற்றின் படிநிலைகளின் விளைவேயாகும். வரலாற்றை இயக்கவியல் பார்வையில் ஆராய்ந்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் புரட்சி பற்றிய மார்க்சின் நூல்களிலும், ‘லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்’ புத்தகத்திலும் மார்க்சின் இயக்கவியல் பார்வையை நாம் காண முடியும்.
Book Details | |
Book Title | ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் (Germanyil Vivasaayigal Poraattam) |
Author | பிரெடெரிக் எங்கல்ஸ் (Pireterik Engals) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Year | 2018 |