-4 %
Out Of Stock
காலி
T.முருகன் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2007
- ISBN: 9788183683616
- Page: 104
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிறுதுளி பெருவெள்ளம். வாஸ்தவம் தான்.ஆனால், எங்கு கிடைக்கும் சிறு துளிகள்? ஏரிகள்,குளங்கள் இருந்த இடங்களில்? அபார்ட்மெண்ட்கள் கான்கிரீட்? கட்டடங்கள். நீர் நிலைகள்? சிறுது சிறிதாகத் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரி வராத நாள்கள் திண்டாட்ட நாள்கள். என்னசெய்யலாம்? இனி வரைபடங்களுக்கு வேலை இருக்காது. இந்தியா, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா - எல்லாமே, பாலைவனங்களாக மாறப்போகின்றன. தண்ணீர் இனி அடிப்படை உரிமை இல்லை. அடிப்படைத் தேவை மட்டுமே. ஐ.நா. சொல்லிவிட்டது. சரிதான். தண்ணீரும் ஒரு பண்டமாகிவிட்டது. பளபள தாளில் பாக்கேஜ் செய்து விற்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கூடிய விரைவில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தோற்கடித்துவிட்டு, முதன்மை இடத்துக்கு வரப்போகிறது தண்ணீர் விற்பனை. காணாமல் போகும் நதிநீர்ப்பரப்புகளை எப்படி மீட்டெடுப்பது? விவசாயத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது? தேசிய நதிகளை இணைத்துவிட்டால் இந்தியா சுபிட்சம் அடைந்துவிடுமா? இன்றைய தேதியில் அணைகளின் நிலை என்ன? பிற நாடுகள், தண்ணீர்த் தேவையை எப்படிச் சமாளிக்கின்றன? பயமுறுத்துவதற்காக அல்ல. தண்ணீரைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட நூல் இது. Small drops coud make a deluge, they say. True. But where can we get those small drops? In areas where there are lakes and tanks? In concrete apartments and buildings? In water reservoirs? No -- all are becoming empty gradually. We suffer a lot on days in which the water carrier lorries do not come. What to do now? Maps will be out of context hereafter. India, Asia, America and Africa �?? all are going to become deserts�?�The UN has stated that water is no longer a basic right but only a basic need. Yes, water also has become a commodity. It is sold in shining paper packs. We can buy them. Soon, water may occupy the first place and replace the crude oil in sale. How to repossess the lost rivers? How to fulfil agricultural needs? Will India become prosperous if all the national rivers are united? What are the conditions of dams today? How do other countries manage their water needs? This book is writeen not to frighten you but to create awareness on all these water related issues.
Book Details | |
Book Title | காலி (Ghali - Thavikka Vaikkum Thanneer Kathai) |
Author | T.முருகன் (T.Murugan) |
ISBN | 9788183683616 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 104 |
Published On | Nov 2006 |
Year | 2007 |