-5 %
குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள்
சமயவேல் (ஆசிரியர்)
₹81
₹85
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193691038
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஃப்யூர்டஸ் காணும் உலகம் அதிகம் பிழைகளையே கொண்டது மற்றும் அதை பற்றி அவர் என்ன எழுதுகிராறோ அதைத்தெலிவாகவும் ஒலிவு மறைவு இன்றியும் எழுதுகிறார் சந்தேகம் நிச்சயமின்மை தகுதியுடைமை அல்லது இருண்மை ஆகியவை அல்ல அவரது கவிதைகள்
எது சரியோ அது சரி எது தவறோ அது தவறு வேறுபாட்டை அரிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பார்ப்பதே பக்கத்தில் விழித்திருக்கும் ஒரு காதலர் எழுதக்கூடிய ஒரு பென்சில் ஒரு ஜோடி உறுதியான காலணிகள் ஒரு புதிய பட்டாம்பூச்சியின் அழகு பிடிவாதம் மிக்க ஒரு வெள்ளாடு ஒரு கோப்பை ஒயின் ஒரு நிறைந்த வயிறு மற்றும் ஒரு நிறைவான இதயம் இவையெல்லாம் சரி இவைகளின் இன்மை தவறு இது ஒரு உலகம் அதில் ஏராளமானவை இல்லாமல் போகின்றன மிக அடிக்கடி அனைத்திலும் மிக இல்லாமல் இருப்பது திறந்த மனதுடன் வெளிப்படுத்தப்படும் இயல்பான உணர்வு மனிதத்திற்கு எதிறாக நிலவும் பாவம் புறக்கணிப்பு செல்வந்தர் ஏழையை புறக்கணிக்கிறார் மேலாலர் வேலைக்காரரை புறக்கணிக்கிறார் ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புறக்கணிக்கிறார்கள் மேட்ரிட்டின் புறநகர்ப் பகுதியில் ஒரு வியாபாரி ஒளிந்துகொள்வதைப்போல கடவுளும்கூட சில சமயங்களில் அவரது சொர்க்கத்துக்குள் ஒளிந்து கொள்கிறார் இந்தப் பொதுப் புறக்கணிப்பின் அடியாழத்தில் இருப்பது உடைமையின் அதிகாரம் மனிதர்களிடமிருந்து பொருட்களின் மேல் இடம்பெயர்ந்த அன்பு ஆகவே இந்தப் பூமமியில் உணர்ச்சியுள்ள ஜந்துக்கள் உடைமை அற்றவர்களே பிச்சைக்காரர்கள் கைவிடப்பட்ட காதலர்கள் மிருகங்கள் பேய்கள் மற்றும் கவிஞர்கள் அவர்களுக்கு இது கக்ஷ்ட காலம்
Book Details | |
Book Title | குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (Gloria fuertes kavithaigal) |
Author | சமயவேல் (Samayavel) |
ISBN | 9788193691038 |
Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
Pages | 96 |
Published On | Jul 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை |