Menu
Your Cart

கோபிநாத்

எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹166 ₹175
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின்..
₹95 ₹100
விரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்..
₹166 ₹175
எத்தனையோ பேர் சந்தர்ப்பவாத கயிறுகளைக் கொண்டு நம் கழுத்தை இறுக்கினாலும் சிலபேர் அப்படிச் செய்வதால் இந்த உலகமே அப்படிப்பட்டதுதான் இங்கு அன்புக்கு மரியாதையே இல்லை என்று சொல்லப்படும் பொதுக்கருத்தை நம்பிவிடாதே என்று காதோரம் சொல்லிவிட்டுப் போகிற மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
₹119 ₹125
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் சூடான விவாதங்களை வாரம்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத், ஆனந்த விகடன் இதழில் 'நீயும் நானும்!' என்ற தலைப்பில் தொடர் எழுதத் துவங்கியபோதே இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றார்கள். 'நம்மை நல்ல திசையில் அழைத்துச் செல்லவும், ஆலோசனை சொல்லவ..
₹228 ₹240
நேர் நேர் தேமாகலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்...
₹211 ₹222
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ..
₹190 ₹200
ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்..
₹158 ₹166
கோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது. நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஆசிரியர் ஜனரஞ்சகமாகத்தான் இதை எழுதி இருக்கிறார்...
₹105 ₹111
Showing 1 to 11 of 11 (1 Pages)