Menu
Your Cart

நீயும் நானும்

நீயும் நானும்
-5 % Available
நீயும் நானும்
கோபிநாத் (ஆசிரியர்)
₹228
₹240
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் சூடான விவாதங்களை வாரம்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத், ஆனந்த விகடன் இதழில் 'நீயும் நானும்!' என்ற தலைப்பில் தொடர் எழுதத் துவங்கியபோதே இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றார்கள். 'நம்மை நல்ல திசையில் அழைத்துச் செல்லவும், ஆலோசனை சொல்லவும் நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார்' என்ற எண்ணம் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டு, தங்கள் எனர்ஜி அதிகரிப்பதாக உணர்ந்தார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும், மிகுந்த அக்கறையோடு, சமூகப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அழகாகவும் ஆழமாகவும் அலசியிருக்கிறார் நூலாசிரியர் கோபிநாத். சில கட்டுரைகள் தன்னம்பிக்கையை விதைக்கின்றன. சில, சீரிய பண்புகளை மனதில் பதிக்கின்றன. சில, போராட்ட குணத்தை வளர்க்கின்றன; வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக கட்டுரைகளைப் படிக்கும்போது, இது வெறும் சுயமுன்னேற்றப் புத்தகம் என்று கூறிவிட முடியாத அளவுக்கு சமூக தாக்கம் மேலிட எழுதப்பட்டு இருக்கிறது என்பதை உணரமுடியும் வாசிப்பதற்குச் சுவையாகவும், புரிந்துகொள்வதற்கு எளிமையாகவும், சிந்திப்பதற்குப் புதிதாகவும் இந்நூல் விளங்குகிறது.
Book Details
Book Title நீயும் நானும் (Neeyum naanum)
Author கோபிநாத் (Gopinath)
ISBN 9788184763256
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 248
Published On Nov 2010
Year 2010
Edition 16
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்..
₹168 ₹177
நேர் நேர் தேமாகலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்...
₹211 ₹222
விரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்..
₹166 ₹175
எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹166 ₹175