-5 %
Out Of Stock
GST: ஒரே நாடு ஒரே வரி
ஜி.கார்த்திகேயன் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2017
- ISBN: 9788184937954
- Page: 170
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான். மக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறது. இந்தப் புதிய மாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வது? யாரெல்லாம் வரி செலுத்தவேண்டும்? எதற்கெல்லாம் வரி? எவ்வளவு? சிறு வணிகர்களும் தொழில்முனைவோர்களும் ஆன்லைனில் வர்த்தகம் செய்வோரும்கூட ஜிஎஸ்டியின்கீழ் வருவார்களா?அவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்? இனி தங்கள் தொழில் சார்ந்த நடைமுறைகளை எப்படியெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்? ஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ஆடிட்டரும் துறை சார்ந்த நிபுணருமான ஜி. கார்த்திகேயன்.
Book Details | |
Book Title | GST: ஒரே நாடு ஒரே வரி (Gst Ore Naadu Ore Vari) |
Author | ஜி.கார்த்திகேயன் (Ji.Kaarththikeyan) |
ISBN | 9788184937954 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 170 |
Year | 2017 |