-5 %
RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
குகன் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 8
- Year: 2021
- Page: 156
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வளரி | We Can Books
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing)
ரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டணி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா.
ரா அமைப்பின் வெற்றி - தோல்வி மற்றும் சறுக்கல்களுக்கான பதறவைக்கும் உண்மைகளை உளவுப் பின்னனியில் விளக்குவதுடன், ரா அமைப்பின் முழு வீச்சையும் எளிமையான மொழியில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் குகன்.
Book Details | |
Book Title | RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது? (RAW (Research & Analysis Wing)) |
Author | குகன் (Guhan) |
Publisher | We Can Books (We Can Books) |
Pages | 156 |
Published On | Jan 2021 |
Year | 2021 |
Edition | 8 |
Format | Paper Back |
Category | இந்திய அரசியல் |